Pezhai Logo
Powered by Blogger.

Monday, October 21, 2013

கிரந்த பயன்பாட்டை குறைப்போம்
தமிழை வளர்ப்போம்

 |  |  |  |  |  |  |  |  |  |  | 
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
கிரந்த சொல்தமிழ் சொல்
அகங்காரம்
தன்முனைப்பு
இறுமாப்பு
செருக்கு
ஆணவம்
யான் எனல்
அகசு
பொழுது
பகல்
இராப்பகல் கொண்ட நாள்
அகதி
ஏதிலி
வறியவன்
சமயம்
வேலமரம்,தில்லைமரம்.
அரசியல் போன்ற காரணங்களால் சமூகத்தின் நிலைமை மோசமாகும்போது தன் நாட்டில்
இருந்து வெளியேறி மற்றொரு நாட்டில் அடைக்கலம் தேடுபவர்
போக்கற்றவர்
கதியிலி
கல்லை மரம்
வேலமரம்
அகம்பாவம்
உண்ணினைவு
செருக்கு
ஆணவம்
திமிர்
அகராதி
அகரமுதலி
அகரிஷணம்
வெறுப்பு
துக்கம்
அகிஞ்சனன்
தரித்திரன்
அகிம்சை
அறவழி
கொல்லாமை
அக்கிரமம்
கொடும் செயல்,அட்டூழியம்,[குழந்தைகளின்] சிறு தொல்லை
ஒழுங்கின்மை
முறைகேடு
அக்னி
நெருப்பு, தீ
அங்கச்சோமன்
இரண்டு தூண்களுக்கு நடுவிலுள்ள இடம், உள்ளறை,கடுமரம்,சலதாரை,சேறு,பத்துமுழத்தளவு,பரப்பு, பொரிகாரம், முற்றம், வெண்காரம், மதகு.
ஒருவன் பிறக்கும்போது அவனுடைய தேகஉறுப்பில்நிற்பதாகக் கணிக்கப்படுஞ் சந்திரன்.அங்கணம்
அங்கத்தினர்
உறுப்பினர்
அங்கத்துவம்
உறுப்புரிமை
அங்கம்
உறுப்பு
அங்கவீனம்
மாற்றுவலு
அங்கீகாரம்
ஒப்புதல்
அசம்பாவிதம்
முரணிகழ்வு
நடக்கக்கூடாதது
சம்பவிக்கக் கூடாது
அசரீரி
விண்னொலி
ஆகாசவாணி
அசவ்கரியம்
இடையூறு
அசாக்கிரதை
விழிப்பின்மை
அசாத்தியம்
நடக்கமுடியாத
இயலாதது
சாத்தியம் அல்லாதது
அசீரணம்
சமியாமை
அசீரணபேதி
செரியாமை
அசுத்தம்
துப்புரவின்மை
அசுபக்கிரகம்
ஒருநோய்.
தீயகிரகங்கள், அவை:ஆதித்தன், செவ்வாய், சனி, அபரபக்கசந்திரன், இராகு, கேது, ஆதித்தனுடன் கூடிநின்ற புதன் என்பன.
அசுபக்கிரியை - அமங்கலைக்கிரியை.அசுபதம்பவாதம்
அசூசை
பொறாமை
அஞ்சலி
(அக) வணக்கம்
அட்சயபாத்திரம்
அருகாக்கலம்
அட்சரம்
ஒலிப்பு
எழுத்து
தாளத்தின் காலப் பகுப்பு,இடம்
அதமம்
தீங்கு
அதி
மிகு; மிகை
மிகுதிப்பொருளதோரிடைச்சொல்
அதிகபட்சம்
உயர்ந்த அளவு
மேல்வரம்பு
அதிகம்
கூடுதல்
மிகுதி
நிரம்ப
அதிகாரி
மேலாளர்
அதிகாலை
விடிவதற்கு முன் உள்ள பொழுது
விடியற்காலை
விடியல்
வைகறை
அதிசயம்
விந்தை
வியப்பு
அதிதி
விருந்தினர்
காசி பப்பிரமாவின்மனைவிகளிலொருத்தி
அதிபதி
முதல்வன்
தலைவன்
அதிபதி
அதிபர்
ஒரு நாட்டின் தலைமை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர் தலைமை ஆசிரியர்
முதல்வர்
உரிமையாளன்
உரிமையாளர்
அதிர்ஷ்டம்
குருட்டாம்போக்கு
யோகம்
அதிர்ஷ்டவசமாக
நல்லவேளையாக

0 comments:

Post a Comment