Pezhai Logo
Powered by Blogger.

Friday, October 25, 2013



(௧.) தமிழ் இலக்கமுறை

தமிழ் இலக்கம்அரேபிய இலக்கம்சொல்லில்
0சுழியம் (தற்கால தமிழில் இணைக்கப்பட்டது)
1ஒன்று
2இரண்டு
3மூன்று
4நான்கு
5ஐந்து
6ஆறு
7ஏழு
8எட்டு
9தொண்டு/ஒன்பது
10பத்து
௯௰90தொன்பது
100நூறு
௯௱900தொன்னூறு
1,000ஆயிரம்
௯௲9000தொள்ளாயிரம்
௰௲10,000பத்தாயிரம்
௱௲100,000நூறாயிரம்
௰௱௲10,00,000பத்து நூறாயிரம்
௱௱௲100,00,000கோடி
௰௱௱௲10,00,00,000அற்புதம் (பத்து கோடி)
௱௱௱௲100,00,00,000நிகர்புதம் (நூறு கோடி)
௲௱௱௲1000,00,00,000கும்பம் (ஆயிரம் கோடி)
௰௲௱௱௲10,000,00,00,000கணம் (பத்து ஆயிரம் கோடி)
௱௲௱௱௲100,000,00,00,000கற்பம் (நூறு ஆயிரம் கோடி)
௰௱௲௱௱௲10,00,000,00,00,000நிகற்பம் (ஆயிரம் ஆயிரம் கோடி)
௱௱௲௱௱௲100,00,000,00,00,000பதுமம் (கோடி கோடி)
௲௱௲௱௱௲1000,00,000,00,00,000சங்கம்
௰௲௱௲௱௱௲10,000,00,000,00,00,000வெல்லம்
௱௲௱௲௱௱௲100,000,00,000,00,00,000அன்னியம்
௰௱௲௱௲௱௱௲10,00,000,00,000,00,00,000அர்த்தம்
௱௱௲௱௲௱௱௲100,00,000,00,000,00,00,000பரார்த்தம்
௲௱௲௱௲௱௱௲1000,00,000,00,000,00,00,000பூரியம்
௰௲௱௲௱௲௱௱௲10,000,00,000,00,000,00,00,000முக்கோடி
௱௲௱௲௱௲௱௱௲100,000,00,000,00,000,00,00,000மஹாயுகம்

(௨.) எண் கூறுகளின் பெயர்கள்

1ஒன்று
3/4முக்கால்mukkal
1/2அரை [கால்]arai
1/4கால்kaal
1/5நாலுமா/நான்குnaalumaa
3/16மூன்று வீசம்/மும்மாகாணிmummakkani
3/20மும்மா/மூன்றுமாmunrumaa
1/8அரைக்கால்araikkaal
1/10இருமாirumaa
1/16மாகாணி/வீசம்viisam
1/20ஒருமாorumaa
3/64முக்கால் வீசம்mukkal_viisam
3/80முக்காணிmukkani
1/32அரை வீசம்arai_viisam
1/40அரைமாaraimaa
1/64கால் வீசம்kaal_viisam
1/80காணிkaani
3/320அரைக்காணி முந்திரி
1/160அரைக்காணிaraikkani
1/320முந்திரிmunthiri
1/102400கீழ் முந்திரி
1/2150400இம்மி
1/23654400மும்மி
1/165580800அணு(≈ 6,0393476E-9 - ≈ nano = 0.000000001)
1/1490227200குணம்
1/7451136000பந்தம்
1/44706816000பாகம்
1/312947712000விந்தம்
1/5320111104000நாகவிந்தம்
1/74481555456000சிந்தை
1/489631109120000கதிர் முனை
1/9585244364800000குரல்வளைப்படி
1/575114661888000000வெள்ளம்
1/57511466188800000000நுண்மணல்
1/2323824530227200000000தேர்த்துகள்

0 comments:

Post a Comment