Pezhai Logo
Powered by Blogger.

Wednesday, October 23, 2013

தமிழ் எழுத்துகளின் எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு, எனும் பன்னிரு பகுதிகளையும் விளக்கிக் கூறுவது எழுத்து இலக்கணம் ஆகும்.

தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.

  1. எழுத்து இலக்கணம்
    1. முதலெழுத்துகள்
      1. உயிரெழுத்துகள்
      2. மெய்யெழுத்துகள்
    2. சார்பெழுத்துகள்
      1. உயிர்மெய் எழுத்து
      2. ஆய்த எழுத்து
      3. உயிரளபெடை
      4. ஒற்றளபெடை
      5. குற்றியலுகரம்
        1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்
        2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
        3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
        4. வன் தொடர்க் குற்றியலுகரம்
        5. மென் தொடர்க் குற்றியலுகரம்
        6. இடைத் தொடர்க் குற்றியலுகரம்
      6. குற்றியலிகரம்
      7. ஐகாரக் குறுக்கம்
      8. ஔகாரக் குறுக்கம்
      9. மகரக்குறுக்கம்
      10. ஆய்தக்குறுக்கம்
  2. சொல்
    1. பெயர்ச்சொல்
    2. வினைச்சொல்
      1. முற்று
        1. தெரிநிலை வினைமுற்று
        2. குறிப்பு வினைமுற்று
      2. எச்சம்
        1. பெயரெச்சம்
        2. வினையெச்சம்
    3. இடைச்சொல்
    4. உரிச்சொல்
      1. ஒரு பொருள் குறித்த பல சொல்
      2. பல பொருள் குறித்த ஒரு சொல்
    5. இலக்கிய வகைச் சொற்கள்
      1. இயற்சொல்
        1. பெயர் இயற்சொல்
        2. வினை இயற்சொல்
      2. திரிசொல்
        1. ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
        2. பல பொருள் குறித்த ஒரு திரிசொல்
      3. வடசொல்
        1. தற்சமம்
        2. தற்பவம்
      4. திசைச்சொல்
    6. பதம்
      1. பகுபதம்
      2. பகாப்பதம்
    7. தொகைச் சொற்கள்
      1. வேற்றுமைத் தொகை
      2. வினைத்தொகை
      3. பண்புத்தொகை
      4. உவமைத் தொகை
      5. உம்மைத் தொகை
      6. அன்மொழித் தொகை
  3. பொருள்
    1. அகப்பொருள்
    2. புறப்பொருள்
  4. யாப்பு
    1. எழுத்து
    2. அசை
    3. சீர்
      1. ஓரசைச்சீர்
      2. ஈரசைச்சீர்
      3. மூவசைச்சீர்
      4. நாலசைச்சீர்
    4. தளை
      1. ஆசிரியத்தளை
      2. வெண்டளை
      3. கலித்தளை
      4. வஞ்சித்தளை
      5. பாக்களும், தளைகளும்
    5. அடி
    6. தொடை
      1. தொடை விகற்பங்கள்
      2. மோனைத் தொடை
        1. சீர்மோனைகள்
        2. அடிமோனைகள்
      3. இயைபுத் தொடை
      4. எதுகை தொடை
      5. முரண் தொடை
      6. அளபெடைத் தொடை
      7. அந்தாதித் தொடை
      8. இரட்டைத் தொடை
      9. செந்தொடை
  5. அணி
    1. உவமையணி
      1. பண்பு உவமையணி
      2. தொழில் உவமையணி
      3. பயன் உவமையணி
      4. உவமைத்தொகை
        1. எடுத்துக்காட்டு உவமையணி
        2. இல்பொருள் உவமையணி
    2. உருவக அணி
    3. பின்வருநிலையணி
      1. சொல் பின்வருநிலையணி
      2. பொருள் பின்வருநிலையணி
      3. சொற்பொருள் பின்வருநிலையணி
    4. தற்குறிப்பேற்ற அணி
    5. வஞ்சப் புகழ்ச்சியணி
      1. புகழ்வது போல் இகழ்தல்
      2. இகழ்வது போல் புகழ்தல்
    6. இரட்டுறமொழிதல் அணி
  6. பிற விதிகள்
    1. வாக்கியம்
      1. எழுவாய்
      2. செய்படுபொருள்
      3. பயனிலை
    2. திணை
      1. உயர்திணை
      2. அஃறிணை
    3. பால்
      1. ஆண்பால்
      2. பெண்பால்
      3. பலர்பால்
      4. ஒன்றன்பால்
      5. பலவின்பால்
    4. எண்
      1. ஒருமை
      2. பன்மை
    5. இடம்
      1. தன்மை
      2. முன்னிலை
      3. படர்க்கை
    6. காலம்
      1. இறந்தகாலம்
      2. நிகழ்காலம்
      3. எதிர்காலம்
    7. புணர்ச்சி விதிகள்
      1. திசைப் பெயர்ப் புணர்ச்சி
      2. மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சி
      3. பூப்பெயர்ப் புணர்ச்சி
      4. தேங்காய் புணர்ச்சி
      5. உடம்படுமெய்
        1. விளக்கம்
        2. வல்லின எழுத்துகள் மிகும் இடங்கள்
        3. வல்லின எழுத்துகள் மிகா இடங்கள்

0 comments:

Post a Comment